WORLD CUP IND VS PAK Kohli out | வெளியேறிய கோலி, வெடித்தது அவுட் சர்ச்சை!

2019-06-16 11,676


#worldcup2019

#wc2019

#indvspak

#viratkohli

நடுவரும் அவுட் கொடுக்கவில்லை, பந்தும் பேட்டில் படவில்லை, ஆனால் கேட்ச் பிடித்து விட்டதாக நினைத்து விராட் கோலி பெவிலியன், திரும்பிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Virat Kohli declared himself out even with out umpire given and the ball didn't touch his bat as well.